وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن المقسطين عند الله على منابر من نور: الذين يعدلون في حمكهم وأهليهم وما ولوا ((رواه مسلم )).
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்-ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "தங்களது தீர்ப்புகளிலும், தங்களது குடும்பத்தினரிடமும், தங்களுக்குக் கீழுள்ளவர்களிடமும் நீதி செலுத்துபவர்கள் ஒளியாலான மேடைகளின் மீது வீற்றிருப்பார்கள்."