மன்சூர் அவர்களிடமிருந்து (அறிவிப்பவர்கள்) ஷுஅபா மற்றும் சுஃப்யான் ஆகிய இவ்விருவரும் அறிவிக்கின்றனர். (அவர்களின் அறிவிப்பு) அபூஅஹ்வஸ் மற்றும் ஜரீர் ஆகியோரின் அறிவிப்புத் தொடர் மற்றும் ஹதீஸின் கருத்துடன் ஒத்துப் போகிறது. ஆயினும் (ஷுஅபா மற்றும் சுஃப்யான் ஆகிய) இவ்விருவரின் அறிவிப்பில், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது' எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.