அர்ஃபஜா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை செவியேற்றதாகக் கூறினார்கள்:
என் சமூகத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். எனவே, முஸ்லிம்கள் ஒன்றுபட்டிருக்கும்போது, அவர்களின் காரியத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பவன் யாராக இருந்தாலும், அவனை வாளால் வெட்டுங்கள்.