وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ أَبَاهُ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ بِمِثْلِهِ .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்றே கூறுவதை நான் கேட்டேன்" என்று (சாலிம் இப்னு அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்களின்) தந்தை (அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி) கூறினார்கள்.
அதி இப்னு ஹாதிம் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “மிஃராத்” (இறகில்லாத அம்பு அல்லது கூர்மையற்ற குச்சி போன்ற எறிபொருள்) குறித்துக் கேட்டேன். (இந்த ஹதீஸின் மற்ற பகுதிகள்) இதற்கு முந்தைய அறிவிப்பில் உள்ளதைப் போன்றதே.