أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ بَعْدَ الصَّلاَةِ .
அல்-பராஃ பின் ஆஸிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நஹ்ர் தினத்தன்று (பெருநாள்) தொழுகைக்குப் பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்."