ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து இதே அறிவிப்பாளர் தொடர் வழியாக (இந்த ஹதீஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது. இது (முந்தைய ஹதீஸின்) கருத்தை ஒத்திருக்கிறது. ஆனால் அதில், "(வேட்டையாட வேண்டிய பிராணியை) நான் அடைந்தபோது, அதை முழுமையாக மிகைத்து அடக்கும் வரை நான் அதை விடவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.