இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1991 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُوسَى بْنُ،
عُقْبَةَ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ قَدْ نُهِيَ أَنْ يُنْبَذَ الْبُسْرُ وَالرُّطَبُ جَمِيعًا وَالتَّمْرُ وَالزَّبِيبُ
جَمِيعًا ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
செங்காயான பேரீச்சம்பழங்களையும் கனிந்த (ஈரப்) பேரீச்சம்பழங்களையும் ஒன்றாகக் கலந்தோ, உலர்ந்த பேரீச்சம்பழங்களையும் உலர்ந்த திராட்சையையும் ஒன்றாகக் கலந்தோ 'நபீத்' தயாரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح