இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2024 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله
عليه وسلم زَجَرَ عَنِ الشُّرْبِ قَائِمًا ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு அருந்துவதைக் கண்டித்தார்கள் (மற்றும் தடுத்தார்கள்).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح