حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنِ ابْنٍ لِكَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَلْعَقُ أَصَابِعَهُ ثَلاثًا.
இப்னு கஅப் இப்னு மாலிக் அவர்கள் தம் தந்தை (கஅப் இப்னு மாலிக் (ரழி)) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: "நபி (ஸல்) அவர்கள் (உணவு உண்ட பிறகு) தம் விரல்களை மூன்று முறை நக்குவார்கள்."
ஹதீஸ் தரம் : பலவீனமான அறிவிப்பாளர் தொடர் (ஸுபைர் அலீ ஸயீ)