இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2101 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ، نُمَيْرٍ وَأَبُو
كُرَيْبٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ عُلَيَّةَ - عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ،
قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَتَزَعْفَرَ الرَّجُلُ ‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் குங்குமப்பூச் சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளை அணிவதை தடைசெய்தார்கள் என்று அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح