இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

831அல்-அதப் அல்-முஃபரத்
حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى آلِ طَلْحَةَ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ اسْمَ جُوَيْرِيَةَ كَانَ بَرَّةَ، فَسَمَّاهَا النَّبِيُّ صلى الله عليه وسلم جُوَيْرِيَةَ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், ஜுவைரிய்யா (ரழி) அவர்களின் பெயர் பர்ரா என்று இருந்ததாகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு ஜுவைரிய்யா எனப் பெயர் மாற்றியதாகவும் கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صـحـيـح (الألباني)