حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي مَعْبَدُ بْنُ خَالِدٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ شَدَّادٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَوْ أَمَرَ أَنْ يُسْتَرْقَى مِنَ الْعَيْنِ.
`ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள்:`
`நபி (ஸல்) அவர்கள், கண்ணேறு படும் ஆபத்து இருந்தால், எனக்கோ அல்லது வேறு எவருக்கோ ருகியா செய்யுமாறு கட்டளையிட்டார்கள்.`