இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2222 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، ح

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ غُولَ ‏ ‏ ‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"தொற்று நோய் (அல்லாஹ்வின் நாட்டமின்றி தானாகப் பரவும் சக்தி கொண்டதாக) இல்லை; தீய சகுனம் இல்லை; காட்டேரி (தானாகத் தீங்கு செய்யும் சக்தி கொண்டதாக) இல்லை."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح