இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2130 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ،
أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، كِلاَهُمَا عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏
இந்த ஹதீஸ் ஹிஷாம் அவர்கள் வாயிலாக இதே அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
272சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏.‏
இதே அறிவிப்பாளர் தொடருடன் அல்-அஃமஷ் அவர்களிடமிருந்தும் இது போன்ற ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)