حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ سَعْدٍ، قَالَ رَأَيْتُ بِشِمَالِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَبِيَمِينِهِ رَجُلَيْنِ عَلَيْهِمَا ثِيَابٌ بِيضٌ يَوْمَ أُحُدٍ، مَا رَأَيْتُهُمَا قَبْلُ وَلاَ بَعْدُ.
சஅத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: உஹுத் போர் நாளில், நபி (ஸல்) அவர்களின் இடதுபுறத்திலும் வலதுபுறத்திலும் வெள்ளை ஆடைகள் அணிந்திருந்த இருவரை நான் கண்டேன். அவர்களை நான் இதற்கு முன்பும் பார்த்ததில்லை, அதன்பிறகும் பார்த்ததில்லை.