அல்-பரா பின் ஆஸிப் (ரழி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுடையவர்களாகவும், அகன்ற தோள்களை உடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்களது அடர்த்தியான தலைமுடி காது மடல்கள் வரை (தொங்கிக் கொண்டு) இருந்தது. அவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தார்கள். அவர்களை விட அழகான எவரையும் நான் ஒருபோதும் கண்டதில்லை.”