حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ سَأَلْتُ أَنَسًا أَخَضَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ لَمْ يَبْلُغِ الشَّيْبَ إِلاَّ قَلِيلاً.
முஹம்மத் பின் ஸீரீன் கூறினார்: நான் அனஸ் (ரழி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் (தம் தலைமுடிக்குச்) சாயமிட்டார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்கள் நரையை (அதிகமாக) அடையவில்லை; சிறிதளவே தவிர" என்று கூறினார்கள்.