இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2574ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدَةُ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّاسَ، كَانُوا يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ، يَبْتَغُونَ بِهَا ـ أَوْ يَبْتَغُونَ بِذَلِكَ ـ مَرْضَاةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

மக்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, அவர்களுக்கு அன்பளிப்புகளை அனுப்புவதற்கு என்னுடைய (`ஆயிஷாவுடைய) முறை வரும் நாட்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3951சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّاسُ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ يَبْتَغُونَ بِذَلِكَ مَرْضَاةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் திருப்தியைப் பெறும் நோக்கத்தில், ஆயிஷா (ரழி) அவர்களின் முறை நாளில் தங்களின் அன்பளிப்புகளைக் கொண்டுவர முயற்சிப்பார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)