இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3053ஜாமிஉத் திர்மிதீ
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ عَلِيِّ بْنِ مُسْهِرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا نَزَلَتْْ ‏:‏ ‏(‏ لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا إِذَا مَا اتَّقَوْا وَآمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ ‏)‏ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ أَنْتَ مِنْهُمْ ‏ ‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"'லைஸ அலல்லதீன ஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹாதி ஜுனாஹுன் ஃபீமா தஇமூ இதா மத்த(க்)கவ் வஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹாதி' (ஈமான் கொண்டு ஸாலிஹான அமல்கள் செய்வோர், தக்வாவைக் கடைப்பிடித்து, ஈமான் கொண்டு, ஸாலிஹான அமல்கள் செய்தால், அவர்கள் (தடை செய்யப்படுவதற்கு) முன்பு உண்டதில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை - 5:93) எனும் இறைவசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், 'நீங்கள் அவர்களில் ஒருவர்' என்று கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)