இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2522 cஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ عَبْدِ،
الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ أَسْلَمُ وَغِفَارُ
وَمُزَيْنَةُ وَجُهَيْنَةُ خَيْرٌ مِنْ بَنِي تَمِيمٍ وَمِنْ بَنِي عَامِرٍ وَالْحَلِيفَيْنِ بَنِي أَسَدٍ وَغَطَفَانَ ‏ ‏ ‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அஸ்லம், ஃகிஃபார், முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகியோர் பனூ தமீம், பனூ ஆமிர் மற்றும் அவர்களின் கூட்டாளிகளான பனூ அஸத் மற்றும் கத்ஃபான் ஆகியோரை விட சிறந்தவர்கள் எனக் கூறினார்கள் என அபூ பக்ரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح