حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: حَالَفَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بَيْنَ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِي دَارِي الَّتِي بِالْمَدِينَةِ.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவில் உள்ள என் வீட்டில் குரைஷிகளுக்கும் (அதாவது, முஹாஜிர்களுக்கும்) அன்சாரிகளுக்கும் இடையில் சகோதரத்துவ ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள்."