அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அநீதியிழைப்பவனுக்கு அல்லாஹ் அவகாசம் அளிக்கிறான், பின்னர் அவனைப் பிடிக்கும்போது, அவனை விட்டுவிடுவதில்லை.” பிறகு அவர்கள் ஓதினார்கள்: “அநீதியிழைக்கும் ஊர்களை உமது இறைவன் பிடிக்கும்போது அவனுடைய பிடி இவ்வாறே இருக்கும்.”11:102