وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا ينبغي لصدِّيق أن يكون لعانًا ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சித்தீக் (உண்மையாளர்) என்பவர் அதிகமாகச் சபிப்பவராக இருப்பது தகாது."