உபை இப்னு கஅப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கிள்ரு (அலை) அவர்கள் கொன்ற அந்தச் சிறுவன், இறைமறுப்பாளனாகவே படைக்கப்பட்டிருந்தான். அவன் உயிரோடு வாழ்ந்திருந்தால், அவனுடைய பெற்றோரை வரம்புமீறலுக்கும் இறைமறுப்புக்கும் உள்ளாக்கியிருப்பான்."