حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِنِّي لأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நிச்சயமாக நான் ஒரு நாளில் நூறு முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி, அவனிடம் தவ்பாச் செய்கிறேன்.'
وعن الأغر بن يسار المزنى رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ياأيها الناس توبوا إلى الله واستغفروه فإنى أتوب في اليوم مائه مرة ((رواه مسلم)).
அல்-அஃகர் பின் யசார் அல்-முஸனீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மக்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளில் நூறு முறை அவனிடம் தவ்பாச் செய்கிறேன்".