وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன் யார் தவ்பா செய்கிறாரோ, அவரது தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் (அவரை மன்னிப்பான்)."