(இதன் பொருள்): "அல்லாஹ்வே! உன் அருள்கள் நீங்குவதை விட்டும், உன் பாதுகாப்பு மாறுவதை விட்டும், உன் திடீர் தண்டனையை விட்டும், உன் சகல கோபங்களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்."
وعن ابن عمر رضي الله عنه الله عنهما قال: كان من دعاء رسول الله صلى الله عليه وسلم: اللهم إني أعوذ بك من زوال نعمتك، وتحول عافيتك، وفجاءة نقمتك، وجميع سخطك ((رواه مسلم)).
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் இதுவும் ஒன்றாக இருந்தது: "அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஸவாலி நிஃமத்திக்க, வ தஹவ்வுலி ஆஃபியத்திக்க, வ ஃபுஜாஅத்தி நிக்மத்திக்க, வ ஜமீஇ ஸகத்திக்க (யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம், உன்னுடைய அருட்கொடைகள் நீங்குவதை விட்டும், நீ வழங்கிய ஆரோக்கியம் மாறிவிடுவதை விட்டும், உன்னுடைய திடீர் தண்டனையை விட்டும், உன்னுடைய அனைத்துக் கோபத்தை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்)."