அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் ஒருவர், காணாமல் போன தனது பிராணியைக் கண்டடையும்போது அடையும் மகிழ்ச்சியை விட, உங்களில் ஒருவர் தவ்பா செய்வதைக் கொண்டு அல்லாஹ் அதிக மகிழ்ச்சி அடைகிறான்.”
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ : إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَفْرَحُ بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنْهُ بِضَالَّتِهِ إِذَا وَجَدَهَا .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“காணாமல்போன தனது பிராணியை உங்களில் ஒருவர் கண்டடையும்போது அவர் கொள்ளும் மகிழ்ச்சியைவிட, உங்களில் ஒருவர் தவ்பாச் செய்யும்போது அல்லாஹ் மிக அதிகமாக மகிழ்ச்சியடைகிறான்.”