இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

422ரியாதுஸ் ஸாலிஹீன்
وعنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ “والذي نفسي بيده لو لم تذنبوا، لذهب الله بكم، ولجاء بقوم يذنبون، فيستغفرون الله تعالى، فيغفر لهم” ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் பாவங்கள் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை நீக்கிவிட்டு, பாவங்கள் செய்து பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடும் ஒரு கூட்டத்தினரைக் கொண்டு வந்திருப்பான்; அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்".

முஸ்லிம்.

1871ரியாதுஸ் ஸாலிஹீன்
وعنه رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏ ‏والذي نفسي بيده لو لم تذنبوا، لذهب الله تعالى بكم، ولجاء بقوم يذنبون فيستغفرون الله تعالى فيغفر لهم‏ ‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யவில்லையென்றால், அல்லாஹ் உங்களை நீக்கிவிட்டு, பாவம் செய்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும் ஒரு கூட்டத்தினரைக் கொண்டு வருவான்; அல்லாஹ்வும் நிச்சயமாக அவர்களை மன்னிப்பான்."

முஸ்லிம்.