حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي الأَعْمَشُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَيْسَ أَحَدٌ ـ أَوْ لَيْسَ شَىْءٌ ـ أَصْبَرَ عَلَى أَذًى سَمِعَهُ مِنَ اللَّهِ، إِنَّهُمْ لَيَدْعُونَ لَهُ وَلَدًا، وَإِنَّهُ لَيُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ .
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தான் செவியுறும் தீங்கான சொல்லைப் பொறுத்துக்கொள்வதில் அல்லாஹ்வை விடப் பொறுமையாளர் எவருமில்லை. அவர்கள் அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். (இருப்பினும்) அவன் அவர்களுக்கு உடல்நலத்தையும் வாழ்வாதாரத்தையும் வழங்குகிறான்."
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தான் செவியுறும் இழிசொல்லைப் பொறுத்துக்கொள்வதில் அல்லாஹ்வை விடப் பொறுமையாளர் எவருமில்லை. அவர்கள் அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். ஆயினும் அவன் அவர்களுக்கு நல்வாழ்வளித்து, வாழ்வாதாரத்தையும் வழங்குகிறான்."