இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1774 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرُّزِّيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِهِ وَلَمْ يَقُلْ وَلَيْسَ بِالنَّجَاشِي الَّذِي صَلَّى عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முந்தைய ஹதீஸைப்) போன்றே அறிவிக்கிறார்கள். ஆனால் (இந்த அறிவிப்பில்) 'நபி (ஸல்) அவர்கள் யாருக்காக ஜனாஸா தொழுகை நடத்தினார்களோ அந்த நஜாஷி இவர் அல்லர்' என்ற வாசகம் இடம்பெறவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح