وعنه رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : سيحان وجيحان والفرات والنيل كل من أنهار الجنة ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஸைஹான், ஜைஹான், அல்-ஃபுராத் மற்றும் அந்-நீல் ஆகிய அனைத்தும் ஜன்னாவின் (சுவர்க்கத்தின்) நதிகளில் உள்ளவையாகும்.”