இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

397ரியாதுஸ் ஸாலிஹீன்
وعنه قال ‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏ ‏ يؤتى بجهنم يومئذ لها سبعون ألف زمام مع كل زمام سبعون ألف ملك يجرونها ‏ ‏ ‏(‏‏(‏ رواه مسلم‏)‏‏)‏‏.‏
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “மறுமை நாளில் எழுபதாயிரம் கடிவாளங்களுடன் நரகம் கொண்டுவரப்படும்; ஒவ்வொரு கடிவாளத்துடனும் எழுபதாயிரம் வானவர்கள் அதைப் பிடித்து இழுத்து வருவார்கள்”.

முஸ்லிம்.