அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் சிறிது காலம் வாழ்ந்தால், அல்லாஹ்வின் கோபத்துடன் (காலையில்) எழுகின்றவர்களாகவும், அல்லாஹ்வின் சாபத்தின் கீழ் மாலையை அடைகின்றவர்களாகவும் உள்ள மக்களை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்; மேலும் அவர்களின் கைகளில் மாட்டின் வாலைப் போன்ற (சாட்டைகள்) இருக்கும்.