وعنه رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: يتبع الدجال من يهود أصبهان سبعون ألفا عليهم الطيالسة ((رواه مسلم)).
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இஸ்பஹானைச் சேர்ந்த எழுபதாயிரம் யூதர்கள் தஜ்ஜாலைப் பின்தொடர்வார்கள். அவர்கள் மீது (தயாலிஸா எனும்) மேலங்கிகள் இருக்கும்."