இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2970 dஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ،
عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم مِنْ خُبْزِ بُرٍّ فَوْقَ ثَلاَثٍ
‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் கோதுமை ரொட்டியை ஒருபோதும் வயிறாரச் சாப்பிட்டதில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح