وعن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: قال الله تعالى: أنا أغنى الشركاء عن الشرك، من عمل عملا أشرك فيه معي غيري، تركته وشركه ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "சர்வவல்லமையுள்ள அல்லாஹ் கூறுகிறான், 'கூட்டாளிகளை விட்டும் நான் மிகவும் தேவையற்றவன். எவரேனும் ஒரு செயலைச் செய்யும்போது, அதில் என்னுடன் பிறரையும் இணையாக்கினால், நான் அவரையும் அவரது இணைவைப்பையும் விட்டுவிடுகிறேன்..'"