இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

407மிஷ்காத் அல்-மஸாபீஹ்
وَعَن الْمُسْتَوْرد بن شَدَّاد قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَوَضَّأَ يُدَلِّكُ أَصَابِعَ رِجْلَيْهِ بِخِنْصَرِهِ. رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
அல்முஸ்தவ்ரித் இப்னு ஷத்தாத் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூ செய்யும்போது தமது சுண்டுவிரலால் தமது கால்விரல்களுக்கு இடையில் (நீரை ஊடுருவச் செய்து) தேய்த்ததை தாம் கண்டதாகக் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்பானி)
صَحِيح (الألباني)