இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

163சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنِ الأَعْمَشِ، بِإِسْنَادِهِ بِهَذَا الْحَدِيثِ قَالَ مَا كُنْتُ أُرَى بَاطِنَ الْقَدَمَيْنِ إِلاَّ أَحَقَّ بِالْغَسْلِ حَتَّى رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُ عَلَى ظَهْرِ خُفَّيْهِ ‏.‏
அலீ (ரழி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் (குஃப்) மேற்புறத்தின் மீது மஸ்ஹு செய்வதை நான் காணும் வரை, பாதங்களின் அடிப்பகுதியே (உளூவின் போது) கழுவுவதற்கு அதிகத் தகுதியானது என்று நான் கருதி வந்தேன்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்பானி)
صحيح (الألباني)