இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1997ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِيهِ أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ أُخْتٍ، لِعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ كَانَتْ أَكْبَرَ مِنْهَا ‏.‏ بِمِثْلِ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ ‏.‏
அம்ரா பின்த் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்களின் மூத்த சகோதரி (ரலி) அறிவிக்கிறார்கள்: சுலைமான் பின் பிலால் (ரஹ்) அவர்களின் ஹதீஸைப் போன்றே (இதன் கருத்தும்) அமைந்துள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح