இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

593சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا الْمُؤَمَّلُ بْنُ إِهَابٍ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ مُحَمَّدٍ الْجَارِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ غَابَتِ الشَّمْسُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمَكَّةَ فَجَمَعَ بَيْنَ الصَّلاَتَيْنِ بِسَرِفَ ‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோது சூரியன் மறைந்தது. பின்னர், அவர்கள் ஸரிஃப் என்ற இடத்தில் (பயணத்தின் காரணமாக மஃரிப் மற்றும் இஷா ஆகிய) இரண்டு தொழுகைகளையும் சேர்த்துத் தொழுதார்கள்.
ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
وَأَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أنبأ أَبُو بَكْرِ بْنُ دَاسَةَ، ثنا أَبُو دَاوُدَ، ثنا أَحْمَدُ بْنُ صَالِحٍ، ثنا يَحْيَى بْنُ مُحَمَّدٍ الْجَارِيُّ، ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ " أَنَّ رَسُولَ اللهِ ﷺ غَابَتْ لَهُ الشَّمْسُ بِمَكَّةَ فَجَمَعَ بَيْنَهُمَا بِسَرِفَ ". وَرُوِّينَاهُ مِنْ حَدِيثِ الْحِمَّانِيِّ عَنْ عَبْدِ الْعَزِيزِ، وَرَوَاهُ الْأَجْلَحُ عَنْ أَبِي الزُّبَيْرِ كَذَلِكَ
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோது (அவர்களுக்குச்) சூரியன் மறைந்தது. பின்னர் அவர்கள் 'ஸரிஃப்' எனும் இடத்தில் வைத்து அவ்விரு (மகரிப் மற்றும் இஷா தொழுகைகளை)யும் (தாமதப்படுத்தி) இணைத்துத் தொழுதார்கள்.

(இந்த ஹதீஸ் ஹிம்மானீ என்பவரின் அறிவிப்பிலிருந்து அப்துல் அஸீஸ் வழியாகவும் எமக்குக் கிடைத்துள்ளது. மேலும், அஜ்லஹ் என்பவரும் அபூஸுபைர் வழியாக இவ்வாறே அறிவித்துள்ளார்.)
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له