உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள், (ஹஜ்ஜின் போது) மினாவில் (பயணத் தொழுகையைச் சுருக்காமல்) முழுமையாக நிறைவேற்றினார்கள்.
அவ்வாண்டில் கிராமப்புற அரபிகள் (அதிக அளவில்) கூடியிருந்ததால், தொழுகை (அடிப்படையில்) நான்கு ரக்அத்கள் என்பதை அவர்களுக்குக் கற்பிக்கும் பொருட்டு, மக்களுக்கு நான்கு ரக்அத்களாகத் தொழுகை நடத்தினார்கள்.