இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4942ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، حَدَّثَنِي مُعَاوِيَةُ، عَنْ
عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ثَعْلَبَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي
الَّذِي يُدْرِكُ صَيْدَهُ بَعْدَ ثَلاَثٍ ‏ ‏ فَكُلْهُ مَا لَمْ يُنْتِنْ ‏ ‏ ‏.‏
அபு ஸஃலபா (ரழி) அவர்கள், தான் வேட்டையாடிய பிராணியை மூன்று நாட்களுக்குப் பிறகு கண்டெடுப்பவர் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பதாவது: "அது அழுகிவிடாத பட்சத்தில் அதை உண்ணுங்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح