தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) "அவன் உண்மையே சொல்லியிருந்தால், அவனது தந்தையின் மீது சத்தியமாக! அவன் வெற்றியடைந்து விட்டான். அவன் உண்மையே சொல்லியிருந்தால், அவனது தந்தையின் மீது சத்தியமாக! அவன் சொர்க்கத்தில் நுழைந்து விட்டான்."
ஹதீஸ் தரம் : 'மேலும் அவரது தந்தை' என்ற வார்த்தை கூட்டப்பட்டதால் ஷாத். (அல்பானி)