இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்களுக்கு (ஆட்டின்) முன்கால் பகுதி விருப்பமானதாக இருந்தது. அந்த முன்கால் பகுதியிலேயே அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டது (கைபரில்). யூதர்களே விஷம் வைத்தார்கள் என்று அவர்கள் கருதினார்கள்.”
ஹதீஸ் தரம் : பலவீனமான அறிவிப்பாளர் தொடர் (ஸுபைர் அலீ ஸயீ)