இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4841சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ حَدَّثَنَا عَبَّادٌ، عَنْ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ فِي الأَسْنَانِ خَمْسٌ مِنَ الإِبِلِ ‏ ‏ ‏.‏
அம்ர் பின் ஷுஐப் (ரஹ்) அவர்கள் தமது தந்தை வழியாகத் தமது பாட்டனார் (அப்துல்லாஹ் பின் அம்ர் - ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பற்களுக்கு (ஏற்படும் சேதத்திற்குரிய திய்யத் - அதாவது, ஒவ்வொரு பல்லுக்கும்) ஐந்து ஒட்டகங்கள் (நிர்ணயிக்கப்பட்டுள்ளது)."
ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)