இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

319 aஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَغْتَسِلُ مِنْ إِنَاءٍ هُوَ الْفَرَقُ مِنَ الْجَنَابَةِ ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜனாபத்திற்காக, 'அல்ஃபரக்' எனப்படும் (சுமார் ஏழு முதல் எட்டு ஸீர் அளவுள்ள) ஒரு பாத்திரத்து தண்ணீரைக் கொண்டு குளிப்பவர்களாக இருந்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح