இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

462முவத்தா மாலிக்
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى
நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கிப்லாவின் சுவரில் எச்சிலையோ, அல்லது மூக்குச்சளியையோ அல்லது சளியையோ கண்டு, அதைச் சுரண்டி நீக்கினார்கள்.