وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ أَبِي بَكْرٍ رَحِمَهُ اَللَّهُ; { أَنَّ فِي اَلْكِتَابِ اَلَّذِي كَتَبَهُ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -لِعَمْرِو بْنِ حَزْمٍ: أَنْ لَا يَمَسَّ اَلْقُرْآنَ إِلَّا طَاهِرٌ } رَوَاهُ مَالِكٌ مُرْسَلاً, وَوَصَلَهُ النَّسَائِيُّ, وَابْنُ حِبَّانَ, وَهُوَ مَعْلُولٌ.
அப்துல்லாஹ் இப்னு அபூபக்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அம்ர் இப்னு ஹஸ்ம் (ரழி) அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில் பின்வருமாறும் இடம் பெற்றிருந்தது: “தூய்மையானவரைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக் கூடாது”. இதை மாலிக் அவர்கள் முர்ஸலாகவும், நஸாயீ மற்றும் இப்னு ஹிப்பான் ஆகியோர் மவ்ஸூலாகவும் அறிவித்துள்ளனர். மேலும் இது மஃலூல் (குறையுடையது) எனத் தரப்படுத்தப்பட்டுள்ளது.