حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ وَنَصْرُ بْنُ عَلِيٍّ قَالاَ حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ رَاشِدٍ أَبُو الْيَمَانِ، حَدَّثَتْنِي جَدَّتِي، عَنْ رَجُلٍ، مِنْ هُذَيْلٍ يُقَالُ لَهُ نُبَيْشَةُ الْخَيْرِ قَالَتْ دَخَلَ عَلَيْنَا نُبَيْشَةُ وَنَحْنُ نَأْكُلُ فِي قَصْعَةٍ لَنَا فَقَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ مَنْ أَكَلَ فِي قَصْعَةٍ ثُمَّ لَحِسَهَا اسْتَغْفَرَتْ لَهُ الْقَصْعَةُ .
நாங்கள் ஒரு பாத்திரத்தில் (உணவு) சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நுபைஷா அல்-கைர் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் ஒரு பாத்திரத்தில் சாப்பிட்டுவிட்டு, பிறகு அதை (மீதமின்றி) வழித்துச் சாப்பிடுகிறாரோ, அந்தப் பாத்திரம் அவருக்காகப் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடும்’" என்று கூறினார்கள்.